வெள்ளி, 19 நவம்பர், 2010

கனினிச் சொல்னிரல் N-வரிசய்


கனினிச் சொல்னிரல் N-வரிசய்
NAC (Network Adapter Card) பினய்யப் பொருத்தி அட்டய்
NACD (National Association of Computer Dealers) கனினி வனிகருக்கானத் தேசியச் சங்கம்
NACS (National Advisory Committee on Semiconductors) அரய்க்கடத்திக்கானத் தேசிய ஆலோசனய்க் குலு
NAE (Not Above or Equal) 'மேலாக அல்லது சமமாக இல்லாது' இருப்பின் தாவல் [Jump if Not Above or Equal (JNAE)].)



naive user புதுப் பயனர்/ கட்ருக்குட்டி
NAK (Negative AcKnoledge) எதிர்னிலய் ஒப்புகய் (ஏர்க்காமய் அரிவிப்பு)
NAL (National Aeronautical Laboratory) தேசிய வானூர்த்தியியல் ஆய்வகம்
NAM (Number Assignment Module) என்னல் ஒப்படய் னினய்வகப் பகுதியுரு
name பெயர்

name and location பெயரும் இருப்பிடமும்
Name Binding Protocol (NBP) பெயர் கட்டுப்படுத்தல் மரபுவிதிமுரய்

name box பெயர்ப் பெட்டி

name server பெயர் கொடுப்புச் சேவய்யகம் (மின்-அஞ்சல் முகவரிப் பெயர், இனய்யதலக் கனிப்பிட [Domain] முகவரிப் பெயர்.)

name, file கோப்புப் பெயர்

NAMPS (Narrow-band Analog Mobile Phone Service) குருகிய அலய்வரிசய்க் கட்ரய்த் தொடர்முரய் னடமாடும் தொலய்பேசிச் சேவய்




NAND (NOT-AND) உம்-இலி
NAND gate (NOT-AND gate) 'உம்-இலி' வாயில் (இரன்டு உல்லீடும் '0,0' (சுலியம்) ஆக, அல்லது '0,1' ஆக, அல்லது '1,0' ஆக இருக்கும் னேர்வில், அதன் வெலியீடு '1' (ஒன்ரு) ஆக வரலாகும் 'இரும மின்சுட்ரு'. இதர்க்கு மாரானது 'உம்' வாயில்.)

nano னூரு கோடியில் ஒன்ரு (109)
nanoacre ஒரு ஏக்கர் னிலப் பரப்பில் னூரு கோடிப் பங்கு ஒன்ரின் அலவில், கனினியின் சில்லுப் பரப்பய்க் குரிப்பிடும் அலகு.
nanocomputer ஒரு னொடியில் னூரு கோடிப் பங்கு ஒன்ரின் அலவில், விரய்ந்து செயலாட்ரிடும் கனினி.
nanometre (nm) ஒரு மீட்டர் னீலத்தில் னூரு கோடிப் பங்கு ஒன்ரின் அலவில், தொலில்னுட்ப னீட்டல் அலவய் அலகு/ மட்ரும் வெலிச்ச அலய்யின் னீலத்ய்க் குரிப்பிடும் அலகு.
nanosecond (ns) ஒரு னொடியில் னூரு கோடிப் பங்கு ஒன்ரின் அலவில், கனினியின் வேகத்தய்க் குரிப்பிடும் அலகு.

nanotechnology ஒரு மீட்டர் னீலத்தில் னூரு கோடிப் பங்கு ஒன்ரின் அலவில், தொலில்னுட்ப னீட்டல் அலவய் அலகு.


NAP (Network Access Point) பினய்ய அனுகல் முனய்
Napier (John Napier) னேப்பியர் (சான் னேப்பியர், ஓர் அரிவியலாலர்.)

Napier's bones (Napier's rods) னேப்பியர்'இன் குச்சிச்சட்டகம்/ கனக்கிடும்கோல்
narrow bandwidth channels குருகிய கட்ரய் அகல அலய்வரிசய்த் தடம்

narrow-band குருகிய அலய்வரிசய்க் கட்ரய் (குரய்ந்த அலவுத் தகவலய்க் கய்யாலும், தகவல் தொடர்பு அமய்ப்பு. இதன் தகவல் செலுத்து வேகம் னொடிக்கு 50 முதல் 150 துன்மி [bps].)

Narrow-band Analog Mobile Phone Service (NAMPS) குருகிய அலய்வரிசய்க் கட்ரய்த் தொடர்முரய் னடமாடும் தொலய்பேசிச் சேவய்

Narrow-band Socket (NBS) குருகிய அலய்வரிசய்க் கட்ரய்ச் செருகுதுலய்
NAS (Network Access Server/ Network Application Support) பினய்ய அனுகல் சேவய்யகம்/ பினய்யப் பயன்பாட்டு ஆதரவு
NASA (National Aeronautics and Space Administration) தேசிய வானூர்த்தியியல் மட்ரும் வான்வெலி னிருவாகம்
NAT (Network Address Translation) பினய்ய முகவரிப் பெயர்ப்பு
National Advisory Committee on Semiconductors (NACS) அரய்க்கடத்திக்கானத் தேசிய ஆலோசனய்க் குலு


National Aeronautical Laboratory (NAL) தேசிய வானூர்த்தியியல் ஆய்வகம்
National Aeronautics and Space Administration (NASA) தேசிய வானூர்த்தியியல் மட்ரும் வான்வெலி னிருவாகம்
National Association of Computer Dealers (NACD) கனினி வனிகருக்கானத் தேசியச் சங்கம்
National Bureau of Standards (NBS) செந்தர னிருனயத் தேசிய அரசுத்துரய் அலுவலகம்
National Cash Register (NCR) தேசியப் பனப் பதிவேடு
National Center for Supercomputing Applications (NCSA) சிரப்புக் கனிப்பாக்கப் பயன்பாட்டிர்க்கானத் தேசிய மய்யம்

National Center for Supercomputing Applications server (NCSA server) சிரப்புக் கனிப்பாக்கப் பயன்பாட்டிர்க்கானத் தேசிய மய்யச் சேவய்யகம்

National Center for Supercomputing Applications telnet (NCSA telnet) சிரப்புக் கனிப்பாக்கப் பயன்பாட்டிர்க்கானத் தேசிய மய்யத் தொலய்வுவலய்
National Computer Conference (NCC) தேசியக் கனினிக் கருத்தரங்கு
National Computer Graphics Association (NCGA) தேசியக் கனினி வரய்படவியல் சங்கம்
National Computer Security Center (NCSC) தேசியக் கனினிக் காப்பு மய்யம்
National Crime Information Centre/Center (NCIC) தேசியக் குட்ரத் தகவல் மய்யம்


National Education Supercomputer (NES) தேசியக் கல்விச் சிரப்புக்கனினி
National Educational Computing Conference (NECC) தேசியக் கனிப்பாக்கக் கல்விக் கருத்தரங்கு
National Handwriting Recognition (NHR) தேசியக் கய்யெலுத்துக் கன்டுனர்வி
National Hurricane Center (NHC) தேசியப் புயல்காட்ரு அரிவிப்பு மய்யம்
National Information Infrastructure (NII) தேசியத் தகவல் உல்க்கட்டமய்ப்பு
National Information Standards Organization (NISO) தேசியத் தகவல் செந்தர அமய்ப்பு (னிருவனம்)

National Information Technology Center (NITC) தேசியத் தகவல் தொலில்னுட்ப மய்யம்

National Institute for Standards and Technology (NIST) செந்தரம் மட்ரும் தொலில்னுட்பத்துக்கானத் தேசியக் கல்வினிருவனம்
National Language Support Function (NLSFUNC) தேசிய மொலி ஆதரவுச் செயல்கூரு/ சார்பு
National Language Version (NLV) தேசிய மொலிப் பதிப்பு
National Public Telecomputing Network (NPTN) தேசியப் பொதுத் தொலய்க்கனிப்புப் பினய்யம்
National Research and Education Network (NREN) தேசிய ஆய்வு மட்ரும் கல்விப் பினய்யம்



National Research Council (NRC) தேசிய ஆய்வுக் கூடகம்
National Science and Engineering Research Council (NSERC) தேசிய அரிவியல் மட்ரும் ஒரியியல் ஆய்வுக் கூடகம்
National Science and Technology Council (NSTC) தேசிய அரிவியல் மட்ரும் தொலில்னுட்பக் கூடகம்
National Science Foundation (NSF) தேசிய அரிவியல் னிருவனம்
National Science Foundation Network (NSFNET) தேசிய அரிவியல் னிருவனப் பினய்யம்
National Security Agency Polygraph (NSA POLY) தேசியக் காப்பு முகமய் பலவரிப்படம்
National Software Testing Laboratory (NSTL) தேசிய மென்பொருல் சோதனய்யிடல் ஆய்வகம்
National Technical Information Service (NTIS) தேசியத் தொலில்னுட்பத் தகவல் சேவய்
National Telecommunications and Information Administration (NTIA) தேசியத் தொலய்ததொடர்பு மட்ரும் தகவல் னிருவாகம்
National Television Standards Committee (NTSC) தேசியத் தொலய்க்காட்சிச் செந்தரக் குலு
native தன்னகம்






native application தன்னகப் பயன்பாடு (தனி னுன்செயலிக்காக உருவாக்கப்பட்டத், தனிப் பயன்பாட்டுக் கட்டலய்னிரல். மட்ரப் பயன்பாட்டுக் கட்டலய்னிரலய் விட, மிக விரய்வானது. எடுத்துக்காட்டு: 'தானிச்சரிபார்ப்பு' [autochk.exe])
native code தன்னகக் குரியீடு (தனி னுன்செயலிக்காக உருவாக்கப்பட்டக் கட்டலய்னிரல்.)
native compiler தன்னக மொலிமாட்ரி
native database தன்னகத் தரவுத்தலம்
native file format தன்னகக் கோப்பு வடிவுரு (ஒரு பயன்பாடு, தகவலய்க் கய்யாலப் பயன்படுத்தும் கோப்பு வடிவுரு. எடுத்துக்காட்டு: கோட்டு ஓவியல்/ CorelDRAW [.கோட்டுரு/ .cdr]
Native Input/Output (NIO) தன்னக உல்லீடு/ வெலியீடு

native language தன்னக மொலி (தயாரிப்பாலரின் எந்திரத்துக்கு மட்டுமே புரியும் மொலி.)
Native Signal Processing (NSP) தன்னகச் சய்கய்ச் செயலாக்கம்

natural இயர்க்கய்




Natural Binary Coded Decimal (NBCD) இயர்க்கய் இருமக் குரியீட்டுப் பதின்மம்

natural language இயர்க்கய் மொலி (மனித மொலி)
Natural Language Processing (NLP) இயர்க்கய் மொலிச் (மனித மொலிச்) செயலாக்கம்
natural language query இயர்க்கய் மொலி வினவல்
natural language support இயர்க்கய் மொலி ஆதரவு
natural language system இயர்க்கய் மொலி அமய்ப்புமுரய்
natural number இயர்க்கய் என்னல்/ முலு என்னல் (0, 1, 2, 3, ...)
Natural Processing Unit (NPU) இயர்க்கய்யானச் செயலாக்க அகம்
natural video image இயர்க்கய் வெலிச்சக்காட்சி உருவம்
NAU (Network Access Unit/ Network Addressable Unit) பினய்ய அனுகல் அகம் (இடய்முக அட்டய்)/ பினய்ய முகவரியிடத்தகு அலகு (அமய்ப்புமுரய்ப் பினய்யக் கட்டுக்கோப்பு உருப்பு [Systems Network Architecture Component].)
navigation பாதய்க் கன்டுனர்தல்/ பாதய்யில் செலுத்துதல்
navigation bar பாதய்னடத்துப் பட்டய்




navigation button பாதய்னடத்துப் பொட்டுவிசய்

navigation key பாதய்னடத்து விசய் (விசய்ப் பலகய்யின் அம்புக்குரி விசய் [arrow keys], மேல்பக்கம் கீல்பக்கம் விசய் [PageUp/PageDown keys], தொடக்கம் முடிவு விசய் [Home/End keys] போன்ரவய்.)

navigational aid பாதய்னடத்து உதவி (வானூர்திப் பாதய்யய்த் தெரிவிக்கும் சாதனம்.)

navigator பாதய்னடத்தி/ பாதய்னடத்தி 'இனய்ய உலாவி' மென்பொருல் (னெட்கேப் தகவல்தொடர்புக் கூட்டமய்ப்பு [Netscape Communications Corporation] உருவாக்கிய, 'இனய்ய உலாவி' மென்பொருல்.)
navigator for e-mail மின்-அஞ்சல் பாதய்னடத்தி

NBCD (Natural Binary Coded Decimal) இயர்க்கய் இருமக் குரியீட்டுப் பதின்மம்

NBE (Not Below or Equal) கீலாக அல்லது சமமாக இல்லாது இருப்பின் தாவல் [Jump if Not Below or Equal]

NBP (Name Binding Protocol) பெயர் கட்டுப்படுத்தல் மரபுவிதிமுரய்

NBS (Narrow-band Socket/ National Bureau of Standards) குருகிய அலய்வரிசய்க் கட்ரய்ச் செருகுதுலய்/ செந்தர னிருனயத் தேசிய அரசுத்துரய் அலுவலகம்



NC (Network Computer/ Numerical Control/ numeric control) பினய்யக் கனினி/ என்னல்முரய்க் கட்டுப்பாடு
NCA (Network Communication Adapter/ Network Computing Architecture) பினய்யத் தகவல்தொடர்புப் பொருத்தி/ பினய்யக் கனிப்புக் கட்டுக்கோப்பு
NCB (Network Control Block) பினய்யக் கட்டுப்பாட்டுத் தொகுதி (தகவல் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் தகவல் பொட்டலம்.)

NCC (National Computer Conference/ Network Control Center) தேசியக் கனினிக் கருத்தரங்கு/ பினய்யக் கட்டுப்பாட்டு மய்யம்
NCD (Network Computing Device) பினய்யக் கனிப்புச் சாதனம்
NCGA (National Computer Graphics Association) தேசியக் கனினி வரய்படவியல் சங்கம்
NCIC (National Crime Information Centre/Center) தேசியக் குட்ரத் தகவல் மய்யம்
NCMT (Numerical Control for Machine Tools) எந்திரக் கருவிக்கான என்னல்முரய்க் கட்டுப்பாடு
NCOS (Network Computer Operating System) பினய்யக் கனினி இயக்க அமய்ப்புமுரய்
NCP (Network Control Processor/ Program/ Protocol) பினய்யக் கட்டுப்பாட்டுச் செயலி/ கட்டலய்னிரல்/ மரபுவிதிமுரய்
NCR (National Cash Register) தேசியப் பனப் பதிவேடு




NCR paper (No Carbon Required paper) கரி ஏடு தேவய்ப்படாமல் முந்திய ஏட்டின் பின்புரத்தில் மய்யய்க் கொன்டிருக்கும் ஏடு

NCSA (National Center for Supercomputing Applications) சிரப்புக் கனிப்பாக்கப் பயன்பாட்டிர்க்கானத் தேசிய மய்யம்

NCSA server (National Center for Supercomputing Applications server) சிரப்புக் கனிப்பாக்கப் பயன்பாட்டிர்க்கானத் தேசிய மய்யச் சேவய்யகம்

NCSA telnet (National Center for Supercomputing Applications telnet) சிரப்புக் கனிப்பாக்கப் பயன்பாட்டிர்க்கானத் தேசிய மய்யத் தொலய்வுவலய்
NCSC (National Computer Security Center) தேசியக் கனினிக் காப்பு மய்யம்
NCSI (Network Communications Services Interface) பினய்யத் தகவல்தொடர்புச் சேவய் இடய்முகம்
NDBMS (Network DataBase Management System) பினய்யத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்
NDDK (Network Device Development Kit) பினய்யச் சாதன மேம்பாட்டுக் கருவித்தொகுதி
NDIS (Network Device/ Driver Interface Specifications) பினய்யச் சாதன/ இயக்கி இடய்முக விபரக்குரிப்பு

NDL (Network Data Language) பினய்யத் தரவு மொலி

NDMP (Network Data Management Protocol) பினய்யத் தரவு மேலான்மய் மரபுவிதிமுரய்


NDN (Non-Delivery Notice) ஒப்படய்க்கப்படாத அஞ்சல் குரித்த அரிவிப்பு
NDP (Numeric Data Processor) என்னல் தரவுச் செயலி
NDR (Network Data Representation) பினய்யத் தரவு உருவகிப்பு

NDRO (Non-Destructive Readout) சிதய்வில்லா வாசிப்பு வடிவம்

Near Letter Quality (NLQ) கிட்டத்தட்ட அச்சு எலுத்தய் ஒத்திட்டத் தரம்
near letter quality printer கிட்டத்தட்ட அச்சு எலுத்தய் ஒத்திட்டத் தரத்தின் அச்சியர்

near pointer சுட்டிக்காட்டிக்கு அருகில்

near-field region கிட்டமய்ப்-புல வட்டாரம்

Near-Video on Demand (NVOD) கோரிக்கய் மீதான அருகிட வெலிச்சக்காட்சி
NECC (National Educational Computing Conference) தேசியக் கனிப்பாக்கக் கல்விக் கருத்தரங்கு
needle, sorting வரிசய்யாக்க ஊசிச் சாதனம்
negate எதிர்வினய்ப்படுத்து/ மருத்திடு/ 'இல்லய் வாயில்' என்னும் எந்திரத் தருக்க இயக்க வாயில் [NOT gate] செயல்படுத்தல்




negation எதிர்னிலய் (இரும னிலய்ச் சய்கய் எதிர்னிலய் மாட்ரம், அல்லது துன்மித் தினுசு எதிர்னிலய் மாட்ரம். எடுத்துக்காட்டு: 1001 என்னும் துன்மியய், 0110 என்னும் துன்மியாக எதிர்னிலய்ப்படுத்தல்.)
negative எதிர்/ எதிர்க்குரி (-)
Negative AcKnoledge (NAK) எதிர்னிலய் ஒப்புகய் (ஏர்க்காமய் அரிவிப்பு)
negative (-) bias எதிர்க்குரி (-) சார்வு மின்னலுத்தம்/ மின்னோட்டம்
negative (-) charge எதிர்க்குரி (-) மின்னூட்டம்
negative (-) electrode எதிர்க்குரி (-) மின்முனய்
negative entry எதிர்க்குரிப் (-) பதிவு (கனிப்பானில் (calculator) உல்லீடு செய்யப்பட்ட என்னலுக்கு, எதிர்க்குரி (-) இட்டு, குரய்மதிப்பு என்னலாக மாட்ருதல்.)

negative (-) ion எதிர்க்குரி (-) அயனி
negative number எதிர்க்குரி (-) என்னல் (குரய்மதிப்பு என்னல்)

negative resistance எதிர்க்குரி (-) மின்தடய்




negative true logic gate எதிர் மெய் எந்திரத் தருக்க இயக்க வாயில் [wired OR gate] (இதர்க்கு எதிர்னிலய்: 'னேர் மெய் எந்திரத் தருக்க இயக்க வாயில்' [wired AND gate] positive true logic gate)
negative value எதிர் மதிப்பலவு
negotiation பேரம்
nematic பாய்மப் படிகப் படினிலய்

neon lamp செவ்வெலிச்ச அயனிக் (னியான்) காட்ரு வெலக்கு

NEP (Network Entry Point) பினய்ய னுலய்விடம்

Neper (Np) 'னேப்பர்' என்பது, 'மடக்கய்' [logarithm] என்னல் அடிப்படய்யிலான ஒரு அலவய் அலகு. இரு மதிப்புக்கு இடய்யிலான வீதத்தய்க் குரிப்பிடுது. எடுத்துக்காட்டு: மின்னனுச் சய்கய்யின் மின் பெருக்கத்துக்கும், மின் இலப்புக்கும் இடய்யிலான வீதம். ('சான் னேப்பியர்' [John Napier] என்ர அரிவியலாலரின் பெயரில் இருந்து, 'னேப்பர்' என்ர சொல் உருவாக்கப்பட்டது.)
nerd ஆர்வலர் (கனினி ஆர்வலர்)






nerve current (neuro current) னரம்பு மின்னோட்டம் (னரம்புப் பாதய்யில் இயல்பாக ஓடிக்கொன்டிருக்கும் மிகச் சிரு மின்னோட்டம்.)
NES (National Education Supercomputer) தேசியக் கல்விச் சிரப்புக்கனினி
nest ஒன்ருக்குல் ஒன்ரான உல்லமய்வு/ கூடுல் (ஒன்ருக்குல் ஒன்ராக உல்லமய்ந்து இருத்தல். எடுத்துக்காட்டு: ஒரு தரவுத்தலக் கட்டவனய்க்குல், இன்னொரு கட்டவனய் இருத்தல்; ஒரு கட்டலய்னிரலின் செயல்முரய்க்குல், இன்னொரு செயல்முரய் இருத்தல்; ஒரு தரவுக் கட்டமய்ப்புப் பதிவுருவின் புலத்துல், இன்னொரு பதிவுரு இருத்தல்.)
nested block ஒன்ருக்குல் ஒன்ராக உல்லமய்ந்த தொகுதி
nested loop ஒன்ருக்குல் ஒன்ராக உல்லமய்ந்த மடக்குச்சுட்ரு
nested program ஒன்ருக்குல் ஒன்ராக உல்லமய்ந்தக் கட்டலய்னிரல்

nested subroutine ஒன்ருக்குல் ஒன்ராக உல்லமய்ந்த துனய் னடய்முரய்








nested transaction (sub transaction) உல்லமய்ந்த வலய்ப்பின்னல் துனய்ப் பரிமாட்ர னடவடிக்கய் (ஒரு பரந்த பரிமாட்ர னடவடிக்கய்யுல், இன்னொரு துனய்ப் பரிமாட்ர னடவடிக்கய் செயல்படல். பரந்த பரிமாட்ர னடவடிக்கய்யய் முடிவுக்குக் கொன்டு வராமலேயே, அதன் உல்லமய்ந்த துனய்ப் பரிமாட்ர னடவடிக்கய்யய் முடிவுக்குக் கொன்டு வர இயலும்.)

nesting ஒன்ருக்குல் ஒன்ராக உல்லமய்ந்து இருத்தல்.
nesting loop ஒன்ருக்குல் ஒன்ரான உல்லமய்வு மடக்குச்சுட்ரு
net வலய்
net address வலய் முகவரி (இனய்யதல முகவரி)
net history வலய் வரலாரு

net surfing வலய் மேய்தல் (இனய்யத் தேடல்)

net telephone வலய்த் தொலய்ப்பேசி (இனய்யத் தொலய்ப்பேசி)

NetBIOS (Network Basic Input/ Output System) பினய்ய அடிப்படய் உல்லீட்டு/ வெலியீட்டு அமய்ப்புமுரய்
NetBEUI (NetBIOS Extended User Interface = Network Basic Input/ Output System Extended User Interface) பினய்ய அடிப்படய் உல்லீட்டு/ வெலியீட்டு அமய்ப்புமுரய் னீட்டித்த பயனர் இடய்முகம்



netiquette (net + etiquette) இனய்யப் பன்பாடு
netizen இனய்ய மக்கல்
netmeeting இனய்யக் கூட்டம் ('இனய்யக் கருத்தாடல் சந்திப்பு'க்கான ஒரு மென்பொருல்.)
NETMON (Network Monitor) பினய்யக் காட்சித்திரய்/ கன்கானி
netnews இனய்யச் செய்தி (இனய்யச் சேவய்யுல் ஒன்ரு)
NetPC இனய்யக் கனினி (இதில் வன்வட்டு மட்டும் உன்டு. இந்த வன்வட்டும், தர்க்காலிக னினய்வகமாகச் [இடய்மாட்ரகமாகச்/ cache] செயல்படுது. இதில் இயக்க முரய்மய்யும், பயன்பாட்டு னிரலும் னிருவப்படாததால், இது அனய்த்துத் தேவய்க்கும் இனய்யத்தய்ச் சார்ந்து உல்லது.)

netpolice இனய்யக் காவல் (இனய்யப் பருவச்சுவடியுல் ஒன்ரு)

netscape communicator 'னெட்கேப்' இனய்யத் தகவல் தொடர்பாலர் (இனய்யம் மூலம் தகவலய்த் தேடித் தரும் ஒரு மென்பொருல்.)

netscape navigator 'னெட்கேப்' பாதய்னடத்தி (னெட்கேப் தகவல்தொடர்புக் கூட்டமய்ப்பு [Netscape Communications Corporation] உருவாக்கிய, 'இனய்ய உலாவி' மென்பொருல்.)




Netscape Server Application Programming Interface (NSAPI) 'னெட்கேப்' சேவய்யகப் பயன்பாட்டுக் கட்டலய்னிரலாக்க இடய்முகம்

Netscape Server Manager (NSM) 'னெட்கேப்' சேவய்யக மேலாலர்

netspeak வலய்ப் பேச்சு (இனய்ய அரட்டய்)

netware (LAN server operating system = Local Area Network server operating system) வலய்மம் ('உல்லிடப் பரப்புப் பினய்யச் சேவய்யக இயக்க அமய்ப்புமுரய்' மென்பொருல்)

network பினய்யம்
network (active) பினய்யம் [செய்னிலய்]/ தன் இயக்கப் பினய்யம் (தன்னகத்தே மின் ஆட்ரல் மூலத்தய்க் கொன்டது.)
network (passive) பினய்யம் [செயப்பாட்டுனிலய்]/ வெலிப்புர இயக்கப் பினய்யம் (தன்னகத்தே மின் ஆட்ரல் மூலம் இல்லாதது.)
Network Access Point (NAP) பினய்ய அனுகல் முனய்
Network Access Server (NAS) பினய்ய அனுகல் சேவய்யகம்
Network Access Unit (NAU) பினய்ய அனுகல் அகம் (இடய்முக அட்டய்)
network adapter பினய்யப் பொருத்தி


Network Adapter Card (NAC) பினய்யப் பொருத்தி அட்டய்
Network Addressable Unit (NAU) பினய்ய முகவரியிடத்தகு அலகு (அமய்ப்புமுரய்ப் பினய்யக் கட்டுக்கோப்பு உருப்பு [Systems Network Architecture Component].)
network administrator பினய்ய ஆட்சியர் (னிருவாகி)
network analyser பினய்யப் பகுப்பாய்வர்
network analysis பினய்யப் பகுப்பாய்வு
Network Application Support (NAS) பினய்யப் பயன்பாட்டு ஆதரவு
network architecture பினய்யக் கட்டுக்கோப்பு

Network Basic Input/ Output System (NetBIOS) பினய்ய அடிப்படய் உல்லீட்டு/ வெலியீட்டு அமய்ப்புமுரய்
Network Basic Input/ Output System Extended User Interface (NetBIOS = NetBIOS Extended User Interface) பினய்ய அடிப்படய் உல்லீட்டு/ வெலியீட்டு அமய்ப்புமுரய் னீட்டித்த பயனர் இடய்முகம்
network card பினய்ய அட்டய்
network chart பினய்ய வெலக்கப்படம்



network client பினய்ய வாடிக்கய்யாலர்
Network Communication Adapter (NCA) பினய்யத் தகவல்தொடர்புப் பொருத்தி
Network Communications Services Interface (NCSI) பினய்யத் தகவல்தொடர்புச் சேவய் இடய்முகம்
Network Computer (NC) பினய்யக் கனினி
Network Computer Operating System (NCOS) பினய்யக் கனினி இயக்க அமய்ப்புமுரய்
Network Computing Architecture (NCA) பினய்யக் கனிப்புக் கட்டுக்கோப்பு
Network Computing Device (NCD) பினய்யக் கனிப்புச் சாதனம்
Network Control Block (NCB) பினய்யக் கட்டுப்பாட்டுத் தொகுதி (தகவல் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் தகவல் பொட்டலம்.)

Network Control Center (NCC) பினய்யக் கட்டுப்பாட்டு மய்யம்

Network Control Processor/ Program/ Protocol (NCP) பினய்யக் கட்டுப்பாட்டுச் செயலி/ கட்டலய்னிரல்/ மரபுவிதிமுரய்

Network Data Language (NDL) பினய்யத் தரவு மொலி

Network Data Management Protocol (NDMP) பினய்யத் தரவு மேலான்மய் மரபுவிதிமுரய்




Network Data Representation (NDR) பினய்யத் தரவு உருவகிப்பு

network data structure பினய்யத் தரவுக் கட்டமய்ப்பு

network database பினய்யத் தரவுத்தலம்

Network DataBase Management System (NDBMS) பினய்யத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்
network device பினய்யச் சாதனம்
Network Device Development Kit (NDDK) பினய்யச் சாதன மேம்பாட்டுக் கருவித்தொகுதி
network device driver பினய்யச் சாதன இயக்கி
Network Device Interface Specifications (NDIS) பினய்யச் சாதன இடய்முக விபரக்குரிப்பு
network diagram பினய்ய வரிப்படம்
network directory பினய்யக் கோப்படவு
network drive பினய்ய இயக்கி

Network Driver Interface Specifications (NDIS) பினய்ய இயக்கி இடய்முக விபரக்குரிப்பு

Network Entry Point (NEP) பினய்ய னுலய்விடம்




Network File System (NFS) பினய்யக் கோப்பு அமய்ப்புமுரய்

Network Information Center (NIC) பினய்யத் தகவல் மய்யம்

Network Information Center OnLine Aid System (NICOLAS) பினய்யத் தகவல் மய்ய இனய்ப்புனிலய் உதவி அமய்ப்புமுரய்

Network Information Retrieval (NIR) பினய்யத் தகவல் மீட்பு

Network Information Service (NIS) பினய்யத் தகவல் சேவய்

Network Input/Outputs Per Second (NIPS) ஒரு னொடியில் பினய்ய உல்லீடு/ வெலியீடு

Network Installation Management (NIM) பினய்ய னிருவல் மேலான்மய்

Network Interface Card (NIC) பினய்ய இடய்முக அட்டய்

Network Interface Unit (NIU) பினய்ய இடய்முக அகம்

Network Job Entry (NJE) பினய்ய வேலய்ப் பதிவு

network LASER printer பினய்ய கிலர்கதிர் வெலிச்ச (லேசர்) அச்சியர் (லேசர் = தூகஉவெபெ = தூன்டியக் கதிர்வீச்சு உமில்தலின் மூலம் வெலிச்சம் பெரிதாக்கல் [LASER = Light Amplification by Simulated Emission of Radiation].)


network latency பினய்யச் சுனக்கம் (இரு கனினிக்கு இடய்யே தகவலய்ப் பரிமாரிட/ தரவுப் பொட்டலத்தய் எடுத்துச் செல்ல ஆகும் னேரம்.)
network layer பினய்ய அடுக்கு
Network Management Protocol (NMP) பினய்ய மேலான்மய் மரபுவிதிமுரய்
Network Management System (NMS) பினய்ய மேலான்மய் அமய்ப்புமுரய்
network model பினய்ய மாதிரி
network modem பினய்ய இனக்கி (அலய்முரய் இலக்கமுரய் மாட்ரிமாட்ரி)
Network Monitor (NETMON) பினய்யக் காட்சித்திரய்/ கன்கானி
network neighbourhood பினய்யச் சுட்ரம் (உல்லிடப் பரப்புப் பினய்யக் கனினி)
network news பினய்யச் செய்தி (இனய்யச் செய்திக் குலு)
Network News Transfer Protocol (NNTP) பினய்யச் செய்தி இடமாட்ர மரபுவிதிமுரய்
Network Node (NN) பினய்யக் கனு



network of networks பினய்யத்தின் பினய்யம் (இனய்யத்தய்க் குரிப்பிடுது)
Network Operating System (NOS) பினய்ய இயக்க அமய்ப்புமுரய்
Network Operations Center (NOC) பினய்ய இயக்க மய்யம் (பினய்ய மேம்பாட்டு அலுவலகம்)
Network Printer Alliance (NPA) பினய்ய அச்சியர் ஒத்துலய்ப்பு
Network Printer Interface (NPI) பினய்ய அச்சியர் இடய்முகம்
network protocol பினய்ய மரபுவிதிமுரய்
Network Queueing System (NQS) பினய்ய வரிசய்யாக்க அமய்ப்புமுரய்
network service பினய்யச் சேவய்
Network Service Provider (NSP) பினய்யச் சேவய் வலங்கி
Network Service Access Point (NSAP) பினய்யச் சேவய் அனுகல் முனய்
network software பினய்ய மென்பொருல்
network structure பினய்யக் கட்டமய்ப்பு





Network Supervisor (NS) பினய்ய மேர்ப்பார்வய்யாலர்
network synthesis பினய்ய வலய் உருவாக்குதல் (சய்கய்ச் செயலாக்க வடிகட்டி வடிவமய்ப்பு முரய்.)
network termination பினய்ய முடிப்பு
network terminator பினய்ய முடிப்பி
Network Terminator Type 1 (NT-1) பினய்ய முடிப்பி வகய் – 1
network theory பினய்யக் கோட்பாடு
Network Time Protocol (NTP) பினய்ய னேர மரபுவிதிமுரய் (இனய்யத்தில் இனய்க்கப்பட்டுல்லக் கனினியின் காலங்க்காட்டி னேர மரபுவிதிமுரய்.)
Network to Network Interface (NNI) பினய்யத்தில் இருந்து பினய்யம் இடய்முகம்





network topology பினய்ய இடவியல் (இருப்பிடத்திர்க்கு ஏர்ப்ப, தகவல் தொடர்பு முனய்யய்ப் பினய்த்தல். எடுத்துக்காட்டு: வின்மீன் பினய்ய இடவியல் (Star network topology), வலய்யப் பினய்ய இடவியல் (Ring network topology), பாதய்ப்பட்டய்ப் பினய்ய இடவியல் (Bus network topology), மரக்கிலய்ப் பினய்ய இடவியல் (Tree network topology), வலய்ப்பின்னல் பினய்ய இடவியல் (Mesh network topology), கலப்பினப் பினய்ய இடவியல் (Hybrid network topology), படினிலய்ப் பினய்ய இடவியல் (Hierarchical network topology), போல்வன.)
network transport protocol பினய்யப் போக்குவரத்து மரபுவிதிமுரய்
Network User Identification (NUI) பினய்யப் பயனர் அடய்யாலம்
Network User Interface (NUI) பினய்யப் பயனர் இடய்முகம்
Network Virtual Terminal (NVT) பினய்ய மெய்னிகர் முனய்யம்
network, distributed பகிரப்பட்டப் பினய்யம்
network, virtual terminal மெய்னிகர் முனய்யப் பினய்யம்
Networked Information Services Project (NISP) பினய்யத் தகவல் சேவய்த் திட்டம்
networking பினய்யமாக்கம்


networking operating system பினய்ய இயக்க அமய்ப்புமுரய்
networking technology பினய்யத் தொலில்னுட்பம்
neural net னரம்பு வலய்
neural networks னரம்புப் பினய்யம் (மனித மூலியின்[அரிவின்] செயல்பாட்டய் அடிப்படய்யாகக் கொன்டு அமய்க்கப்பட்டது தான், 'செயர்க்கய் னுன்னரிவு னரம்புப் பினய்யம்'. பொதுவாக, ஒரு புலுவின் மூலியில் 1,000 னரம்பு உயிரனு உன்டு. மனித மூலியில் 10,000 கோடி னரம்பு உயிரனு உன்டு. 'செயர்க்கய் னுன்னரிவு னரம்புப் பினய்யம்' என்பது, பல சிரு சிரு செயலாக்க உருப்பின் ஒருங்கினய்ப்பு ஆகும்.)
neuristor னரம்பனுச் செயல் ஒத்திடுக் கடத்தி (னரம்பு உயிரனுச் செயல்பாட்டய் ஒத்திட்டச், சய்கய்க் கடத்து மின்னனு உருப்பு.)
neuro electricity னரம்பு மின்சாரம் (னரம்பு மன்டலத்தின் இயல்பான மின்னியக்கம்.)
neuro current (nerve current) னரம்பு மின்னோட்டம் (னரம்புப் பாதய்யில் இயல்பாக ஓடிக்கொன்டிருக்கும் மிகச் சிரு மின்னோட்டம்.)
neutral மய்யச்சமனிலய்



neutral axis மய்யனிலய் அச்சில்
neutral conductor சமச்சீர் கடத்தி/ மய்யனிலய்க் கடத்தி
neutral connection மய்யனிலய் இனய்ப்பு
neutralization சமனப்படுத்தல்
neutralization voltage சமனப்படுத்து மின்னலுத்தம்
neutralization voltage bridge சமனப்படுத்து மின்னலுத்தச் சமனச்சுட்ரு
neutralize (neutralise) சமனப்படுத்து
neutron அனுமின்னிலித்துகல் (மின் இயக்கம் இல்லாத அனுத் துகல்.)
new புதிது
new card புது அட்டய்
new database புதுத் தரவுத்தலம்
new driver புது இயக்கி


new file புதுக் கோப்பு
New Interactive Display (NID) புது ஊடாட்டக் காட்சி
New Line (NL) புதிய வரி/ புதிய இனய்ப்புத்தடம்
new message புதுச் செய்தி
new option புது விருப்பத்தேர்வு
new record புதுப் பதிவு
new search புதுத் தேடல்
New Technology (NT) புதுத் தொலில்னுட்பம்
New Technology File System (NTFS) புதுத் தொலில்னுட்பக் கோப்பு அமய்ப்புமுரய்
new window புதுச் சன்னலகம்
new / open / close புது / திர / மூடு
newbie (noob/ newcomer) புதுப்பயனர்



newline character புதுவரி உரு (ஆவனத்தில்/ கட்டலய்னிரல் மொலியில், ஒரு வரி முடிந்து புதிய வரி தொடங்கப்படுவதய்க் குரிப்பிடும் கட்டுப்பாட்டுக் குரியீடு. முந்திய வரியின் இருதியில் இருப்பது.)
news செய்தி
news feed செய்தி ஊட்டு
news group செய்திக் குலு
news reader (usenet) செய்தி வாசிப்பி (ஒரு கனினிக் கட்டலய்னிரல்/ பயன்வலய்)
next அடுத்த
Next Generation Internet (NGI) அடுத்தத் தலய்முரய் இனய்யம்
Next Hop Resolution Protocol (NHRP) அடுத்தத் தாவல் தீர்மான மரபுவிதிமுரய் (தகவல் செலுத்து மரபுவிதிமுரய்)
Next Instruction Address (NIA) அடுத்த விதிமுரய் முகவரி
next page button அடுத்தப் பக்கப் பொட்டுவிசய்
NFF (No Fault Found) பலுது கன்டுபிடிக்கப்படாத னிலய்






NFS (Network File System) பினய்யக் கோப்பு அமய்ப்புமுரய்

NGE (Not Greater or equal) பெரிதாக அல்லது சமமாக இல்லாது இருப்பின் தாவல் [Jump if Not Greater or Equal]
NGI (Next Generation Internet) அடுத்தத் தலய்முரய் இனய்யம்
NHC (National Hurricane Center) தேசியப் புயல்காட்ரு அரிவிப்பு மய்யம்
NHR (National Handwriting Recognition) தேசியக் கய்யெலுத்துக் கன்டுனர்வி
NHRP (Next Hop Resolution Protocol) அடுத்தத் தாவல் தீர்மான மரபுவிதிமுரய் (தகவல் செலுத்து மரபுவிதிமுரய்)
NIA (Next Instruction Address) அடுத்த விதிமுரய் முகவரி
nibble பாதி எட்டியல் (னான்கு துன்மி கொன்டது)
NIC (Network Information Center/ Network Interface Card/ Numeric Intensive Computing) பினய்யத் தகவல் மய்யம்/ பினய்ய இடய்முக அட்டய்/ என்னல் முனய்ப்புக் கனிப்பாக்கம்
NICAD (Nickel - Cadmium) வன்வெல்லி – காட்மியம்





nichrome னிக்ரோம் (80 பங்கு வன்வெல்லியும் [80% of Nickel], 20 பங்கு குரோமியமும் [20% of Chromium] சேர்ந்தக் கூட்டுப்பொருல். மிகு வெப்ப னிலய்யய்த் தாங்கும் ஆட்ரல் கொன்டது.)

nickel (Ni) வன்வெல்லி (அனு என்னல் 28)

Nickel - Cadmium (NICAD) வன்வெல்லி – காட்மியம்

nickel - cadmium cell/ battery வன்வெல்லி – காட்மியம் மின்கலம்
Nickel – Metal Hydride (NIMH) வன்வெல்லிப்பொன் னீர்மக்கூட்டுப்பொருல்

nickname புனய்பெயர் (மின்னஞ்சல் போன்ரதில் பயன்படுத்தப்படுவது)
Nicol (William Nicol) னிக்கலர் (வில்லியம் னிக்கலர், ஓர் அரிவியலாலர்)
nicol prism னிக்கலர்'இன் முப்பட்டகம்

NICOLAS (Network Information Center OnLine Aid System) பினய்யத் தகவல் மய்ய இனய்ப்புனிலய் உதவி அமய்ப்புமுரய்
NID (New Interactive Display) புது ஊடாட்டக் காட்சி
NII (National Information Infrastructure) தேசியத் தகவல் உல்க்கட்டமய்ப்பு



nil pointer இன்மய்ச் சுட்டி
niladic உருப்பிலா (இயக்கப்படும் என்னல் [இயமி/ operand] இல்லாதது. ஓருருப்பு [monadic], ஈருருப்பு [dyadic], உருப்பிலா [niladic],)
NIM (Network Installation Management) பினய்ய னிருவல் மேலான்மய்

NIMH (Nickel – Metal Hydride) வன்வெல்லிப்பொன் னீ ர்மக்கூட்டுப்பொருல்
nine's complement ஒன்பதின் னிரப்பி
NIO (Native Input/Output) தன்னக உல்லீடு/ வெலியீடு

NIPS (Network Input/Outputs Per Second) ஒரு னொடியில் பினய்ய உல்லீடு/ வெலியீடு

NIR (Network Information Retrieval) பினய்யத் தகவல் மீட்பு

NIS (Network Information Service) பினய்யத் தகவல் சேவய்

NISO (National Information Standards Organization) தேசியத் தகவல் செந்தர அமய்ப்பு (னிருவனம்)
NISP (Networked Information Services Project) பினய்யத் தகவல் சேவய்த் திட்டம்




NIST (National Institute for Standards and Technology) செந்தரம் மட்ரும் தொலில்னுட்பத்துக்கானத் தேசியக் கல்வினிருவனம்

NITC (National Information Technology Center) தேசியத் தகவல் தொலில்னுட்ப மய்யம்

NIU (Network Interface Unit) பினய்ய இடய்முக அகம்
nixie tube குரிக்காட்டிக் குலல் (என்னல் எலுத்துருக் காட்டி வெட்ரிடக் குலல்.)
NJE (Network Job Entry) பினய்ய வேலய்ப் பதிவு
NL (New Line) புதிய வரி/ புதிய இனய்ப்புத்தடம்
NLE (Not Less or equal) குரய்வாக அல்லது சமமாக இல்லாது இருப்பின் தாவல் [Jump if Not Less or Equal]
NLP (Natural Language Processing) இயர்க்கய் மொலிச் (மனித மொலிச்) செயலாக்கம்
NLQ (Near Letter Quality) கிட்டத்தட்ட அச்சு எலுத்தய் ஒத்திட்டத் தரம்
NLSFUNC (National Language Support Function) தேசிய மொலி ஆதரவுச் செயல்கூரு/ சார்பு
NLV (National Language Version) தேசிய மொலிப் பதிப்பு


NMI (Non-Maskable Interrupt) மரய்க்க இயலா இடய்மரிப்பு/ குருக்கீடு
NMOS (Negative Channel Metal Oxide Semiconductor) எதிர்மின் இயக்கத்– தடப் பொன் உயிர்வாயுக்கூட்டு அரய்க்கடத்தி (இதர்க்கு எதிர்னிலய்: னேர்மின் இயக்கத்– தடப் பொன் உயிர்வாயுக்கூட்டு அரய்க்கடத்தி PMOS = Positive Channel Metal Oxide Semiconductor)
NMP (Network Management Protocol) பினய்ய மேலான்மய் மரபுவிதிமுரய்
NMR (Nuclear Magnetic Resonance) அனுக்கருக் காந்த ஒத்ததிர்வு
NMS (Network Management System) பினய்ய மேலான்மய் அமய்ப்புமுரய்
NN (Network Node) பினய்யக் கனு
NNI (Network to Network Interface) பினய்யத்தில் இருந்து பினய்யம் இடய்முகம்
NNTP (Network News Transfer Protocol) பினய்யச் செய்தி இடமாட்ர மரபுவிதிமுரய்

No Carbon Required paper (NCR paper) கரி ஏடு தேவய்ப்படாமல் முந்திய ஏட்டின் பின்புரத்தில் மய்யய்க் கொன்டிருக்கும் ஏடு

No Fault Found (NFF) பலுது கன்டுபிடிக்கப்படாத னிலய்

No Operation (NOP) இயக்கம் இல்லாமய்



No Overflow (NV) மிகய்ப்பாய்வு இல்லாது இருப்பின் தாவல் [Jump if
No Overflow]

No Trouble Found (NTF) தவரு கன்டுபிடிக்கப்படாத னிலய்

no wait state memory காத்திருப்பு இல்லா னிலய் னினய்வகம்
NOC (Network Operations Center) பினய்ய இயக்க மய்யம் (பினய்ய மேம்பாட்டு அலுவலகம்)
noctovision அகச்சிவப்புத் தொலய்க்காட்சி
node கனு
noise இரய்ச்சல்
noise analysis இரய்ச்சல் பகுப்பாய்வு
noise factor இரய்ச்சல் காரனிக்கூரு

noise figure இரய்ச்சல் அலவு என்னல்
noise immunity இரய்ச்சல் தடுப்புக்காப்பு
noise level இரய்ச்சல் மட்டனிலய்
noise meter இரய்ச்சல் அலவி/ அலவுக்கருவி



noise measurement இரய்ச்சல் அலவியல்
noise modulation இரய்ச்சல் பன்பேட்ரம்
noise pollution இரய்ச்சல் மாசு
noise ratio இரய்ச்சல் வீதம்
noise resistance இரய்ச்சல் மின்தடய்

noise source இரய்ச்சல் மூலம்
noise suppressor இரய்ச்சல் ஒடுக்கி/ அமுக்கி
noise suppression இரய்ச்சல் ஒடுக்கம்

noise temperature இரய்ச்சல் வெப்பனிலய்

noise voltage இரய்ச்சல் மின்னலுத்தம் (மின் இரய்ச்சலால் ஏர்ப்படும் மின்னலுத்த மாருதல்.)
noise, ambient சூலல் இரய்ச்சல்
noise, background பின்புல இரய்ச்சல்





noise, photon வெலிச்ச ஆட்ரல் துனுக்கு [போட்டான்] இரய்ச்சல் (வெலிச்ச மின்கலனில், வெலிச்ச ஆட்ரல் துனுக்கால் [போட்டான்] ஏர்ப்படும் இரய்ச்சல்.)
no-load characteristics சுமய்யிலிப் பன்பு/ சிரப்பியல்பு

no-load condition சுமய்யிலி னிலமய்

no-load current சுமய்யிலி மின்னோட்டம்

no-load losses சுமய்யிலி இலப்பு

nomenclature பெயரீடு
nominalization பெயராக்கம்/ என்னலாக்கம்
nominal line width என்னிக்கய் சார் கோடு அகலம் (தொலய்க்காட்சி அமய்ப்பில், 'ஓரலகு னீலத்தில் எத்தனய்க் கோடு உல்லது' என்பதய்க் குரிப்பிடுது.)
non-conductor கடத்திலி/ கடத்தாப்பொருல்
non-contiguous data structure தொடர்பு விடுபாட்டுத் தரவுக் கட்டமய்ப்பு




Non-Delivery Notice (NDN) ஒப்படய்க்கப்படாத அஞ்சல் குரித்த அரிவிப்பு
non-destructive read சிதய்வில்லா வாசிப்பு
non-destructive read head சிதய்வில்லா வாசிப்பு முனய்
Non-Destructive Readout (NDRO) சிதய்வில்லா வாசிப்பு வடிவம்

none எதுவும் இல்லய்
non-erasable storage அலிக்க இயலாச் சேமிப்பகம்
non-executable செயல்படுத்த இயலா

non-executable statement செயல்படுத்த இயலாக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)
non-graphic character வரய்படவியல் சாரா எலுத்துரு
non-impact printer அலுத்தல்/ மோதல் இல்லா அச்சியர் (மோதல் இல்லா அச்சியருக்கு எடுத்துக்காட்டு: மய்ப்பீச்சு அச்சியர் [inkjet printer], கிலர்கதிர் வெலிச்ச அச்சியர் [LASER printer]. மோதல் அச்சியருக்கு எடுத்துக்காட்டு: புல்லி வரிசய் அச்சியர் [dot matrix printer], தட்டச்சியர் [typewriter].)



non-inductive capacitor மின்தூன்டா மின்தேக்கி

non-inductive circuit மின்தூன்டா மின்சுட்ரு
non-inductive resistor மின்தூன்டா மின்தடய்
non-interlaced இடய்ப்பின்னல் இல்லாத
non-linear distortion னேரில்லா [னேர்ப்போக்கட்ர] உருத்திரிபு [உருக்குலய்வு]
non-linear function னேரில்லாச் [னேர்ப்போக்கட்ரச்] செயல்
non-linear network னேரில்லாப் [னேர்ப்போக்கட்ரப்] பினய்யம்
non-linear programming னேரில்லாக் கட்டலய்னிரலாக்கம் (இதர்க்கு எதிர்னிலய்: னேரியல் கட்டலய்னிரலாக்கம் [linear programming].)
Non-Maskable Interrupt (NMI) மரய்க்க இயலா இடய்மரிப்பு/ குருக்கீடு
non-numeric என்னல் சாரா
non-numeric programming என்னல் சாராக் கட்டலய்னிரலாக்கம்
non-overlap processing மேல்கவிலுதல் இல்லாச் [உடன்னிகலாச்] செயலாக்கம்


non-print அச்சுத் தவிர்ப்பு
non-printing character அச்சுத் தவிர்ப்பு உரு (அச்சில் வராதக் கட்டுப்பாட்டுக் குரியீடு. சொல்செயலியில் இடய்வெலி [space], தாவி னிருத்துனிலய் [tab stop], பத்தி [paragraph], முதலான அச்சில் வராதக் கட்டுப்பாட்டுக் குரியீடு அனய்த்தும், செந்தரக் கருவிப் பட்டய்யிலுல்ல [standard tool bar] 'காட்டு/மரய்' [Show/Hide] என்னும் இருனிலய்மாட்ரி விசய் [toggle key] மூலம் பெரும்பாலும் மரய்க்கப்பட்ட னிலய்யில் இருக்கும்.)
Non-Procedural Language (NPL) செயல்படுமுரய்ச் [னடய்முரய்ச்] சாரா மொலி
non-procedural query language செயல்படுமுரய்ச் [னடய்முரய்ச்] சாரா வினவல் மொலி
non-reflective ink எதிர்வெலிச்சப்படுத்தா மய்
Non-Return to Zero Inverted (NRZI) தலய்கீலாகப் புரட்டப்பட்டச் சுலியத்துக்குத் திரும்பானிலய்
non-sequential computer தொடர்வரிசய்முரய்ச் சாராக் கனினி
Non-Stop (NS) னிருத்தம் இல்லா
non-switch line னிலய்மாரா இனய்ப்பு
Non-Uniform Memory Access (NUMA) சீரில்லா னினய்வக அனுகல்



non-uniform memory architecture சீரில்லா னினய்வகக் கட்டுக்கோப்பு
Non-Volatile Memory (NVM) அலிவில்லா னினய்வகம் (மின்சாரம் துன்டிக்கப்பட்ட னேர்விலும், தரவினய் அலியாமல் வய்த்திருக்கும் ஒரு னினய்வகம்.)
Non-Volatile Random Access Memory (NVRAM) அலிவில்லாத் தன்போக்கு அனுகு னினய்வகம்
non-volatile storage அலிவில்லாச் சேமிப்பகம்
no-operation (no-op/ NOP) இயக்கம் இல்லாமய்
no-operation instruction இயங்கா விதிமுரய்
NOP/ no-op (no-operation) இயக்கம் இல்லாமய்
nor அதுவும் இல்லய் (எதுவும் இல்லய் [neither nor].)
NOR (NOT-OR) 'அல்லது-இல்லய்' செயல்குரி
NOR circuit (NOT-OR circuit) 'அல்லது-இல்லய்' மின்சுட்ரு
NOR element (NOT-OR element) 'அல்லது-இல்லய்' உருப்பு


NOR gate (NOT-OR gate) 'அல்லது-இல்லய்' வாயில் (இரன்டு உல்லீடும் சுலியம் (0) ஆக இருக்கும் னேர்வில், அதன் வெலியீடு ஒன்ரு (1) ஆக வரலாகும் 'இரும மின்சுட்ரு'. இதர்க்கு மாரானது 'அல்லது' வாயில்.)
NOR operation (NOT-OR operation) 'அல்லது-இல்லய்' இயக்கம்
normal இயல்பு
normal distribution இயல்புப் பகிர்வு
normal form இயல்பு வடிவுரு
normal size இயல்பு அலவு
normal termination இயல்பு முடிப்பு
normal video இயல்பு வெலிச்சக்காட்சி
normal view button இயல்புக் காட்சிப் பொட்டுவிசய்

normal wear இயல்புத் தேய்வு
normalisation இயல்பாதல்


normalise இயல்பாக்கு
Norton (Peter Norton) னார்ட்டன் (பீட்டர் னார்ட்டன், ஓர் அரிவியலாலர்.)
Norton antivirus 'னார்ட்டன்'இன் னச்சுனிரல் எதிர்ப்பு மென்பொருல்
NOS (Network Operating System) பினய்ய இயக்க அமய்ப்புமுரய்
NOT 'இல்லய்' செயல்குரி [வினய்க்குரி]
Not Below or Equal (NBE) கீலாக அல்லது சமமாக இல்லாது இருப்பின் தாவல் [Jump if Not Below or Equal]
not equal 'சமமாக இல்லாது' இருப்பின் தாவல் [Jump if Not Equal].)
NOT Gate இல்லய் வாயில் (உல்லீடு சுலியம் (0) ஆக இருக்கும் னேர்வில், அதன் வெலியீடு ஒன்ரு (1) ஆகவும்; உல்லீடு ஒன்ரு (1) ஆக இருக்கும் னேர்வில், அதன் வெலியீடு சுலியம் (0) ஆகவும் இருக்கும்.)
Not Greater or equal (NGE) பெரிதாக அல்லது சமமாக இல்லாது இருப்பின் தாவல் [Jump if Not Greater or Equal]

Not Less or equal (NLE) குரய்வாக அல்லது சமமாக இல்லாது இருப்பின் தாவல் [Jump if Not Less or Equal]




Not Return to Zero (NRZ) சுலியத்துக்குத் திரும்பாமய்

NOT-AND (NAND) இலி-உம்
NOT-AND gate (NAND gate) 'இலி-உம்' வாயில்
notation குரிமானம்
notation, base தலக் குரிமானம்
notation, binary coded decimal இருமக் குரியீட்டுப் பதின்மக் குரிமானம்
notation, octal எட்டுமக் குரிமானம்
notation, radix அடி என்னல் குரிமானம்
notebook computer கய்யேட்டுக் கனினி
Notebook User Interface (NUI) கய்யேட்டுப் பயனர் இடய்முகம்
Notepad குரிப்பேடு (ஒரு மென்பொருல்)
NOT-OR (NOR) 'அல்லது-இல்லய்' செயல்குரி



NOT-OR circuit (NOR circuit) 'அல்லது-இல்லய்' மின்சுட்ரு
NOT-OR gate (NOR gate) 'அல்லது-இல்லய்' வாயில்
NOT-OR operation (NOR operation) 'அல்லது-இல்லய்' இயக்கம்
noval base ஒன்பது துலய் அடித்தலம்
NPA (Network Printer Alliance) பினய்ய அச்சியர் ஒத்துலய்ப்பு
NPI (Network Printer Interface) பினய்ய அச்சியர் இடய்முகம்
NPL (Non-Procedural Language) செயல்படுமுரய்ச் [னடய்முரய்ச்] சாரா மொலி
NPTN (National Public Telecomputing Network) தேசியப் பொதுத் தொலய்க்கனிப்புப் பினய்யம்
NPU (Natural Processing Unit) இயர்க்கய்யானச் செயலாக்க அகம்
NPX (Numeric Processor Extension) என்னல் செயலி னீட்டிப்பு
NQS (Network Queueing System) பினய்ய வரிசய்யாக்க அமய்ப்புமுரய்
NRC (National Research Council) தேசிய ஆய்வுக் கூடகம்



NREN (National Research and Education Network) தேசிய ஆய்வு மட்ரும் கல்விப் பினய்யம்
NRZ (Not Return to Zero) சுலியத்துக்குத் திரும்பாமய்

NRZI (Non-Return to Zero Inverted) தலய்கீலாகப் புரட்டப்பட்டச் சுலியத்துக்குத் திரும்பானிலய்
NS (Network Supervisor) பினய்ய மேர்ப்பார்வய்யாலர்
NSAP (Network Service Access Point) பினய்யச் சேவய் அனுகல் முனய்
NSAPI (Netscape Server Application Programming Interface) 'னெட்கேப்' சேவய்யகப் பயன்பாட்டுக் கட்டலய்னிரலாக்க இடய்முகம்
NSA-POLY (National Security Agency Polygraph) தேசியக் காப்பு முகமய் பலவரிப்படம்
NSERC (National Science and Engineering Research Council) தேசிய அரிவியல் மட்ரும் ஒரியியல் ஆய்வுக் கூடகம்
NSF (National Science Foundation) தேசிய அரிவியல் னிருவனம்
NSFNET (National Science Foundation Network) தேசிய அரிவியல் னிருவனப் பினய்யம்
NSM (Netscape Server Manager) 'னெட்கேப்' சேவய்யக மேலாலர்
NSP (Native Signal Processing/ Network Service Provider) தன்னகச் சய்கய்ச் செயலாக்கம்/ பினய்யச் சேவய் வலங்கி


NSTC (National Science and Technology Council) தேசிய அரிவியல் மட்ரும் தொலில்னுட்பக் கூடகம்
NSTL (National Software Testing Laboratory) தேசிய மென்பொருல் சோதனய்யிடல் ஆய்வகம்
NT (New Technology) புதுத் தொலில்னுட்பம்
NT-1 (Network Terminator Type 1) பினய்ய முடிப்பி வகய் – 1
NTF (No Trouble Found) தவரு கன்டுபிடிக்கப்படாத னிலய்
NTFS (New Technology File System) புதுத் தொலில்னுட்பக் கோப்பு அமய்ப்புமுரய்
NTIA (National Telecommunications and Information Administration) தேசியத் தொலய்ததொடர்பு மட்ரும் தகவல் னிருவாகம்
NTIS (National Technical Information Service) தேசியத் தொலில்னுட்பத் தகவல் சேவய்
NTP (Network Time Protocol) பினய்ய னேர மரபுவிதிமுரய் (இனய்யத்தில் இனய்க்கப்பட்டுல்லக் கனினியின் காலங்க்காட்டி னேர மரபுவிதிமுரய்.)
NTSC (National Television Standards Committee) தேசியத் தொலய்க்காட்சிச் செந்தரக் குலு
N-type conductivity எதிர்மின்னனு–வகய் மின்கடத்துத்திரன் (இதர்க்கு எதிரானது: மின்னனுத் துலய்-வகய் மின்கடத்துத்திரன் [P-type conductivity].)




N-type semiconductor எதிர்மின்னனு–வகய் அரய்க்கடத்தி

nuclear emulsion அனுக்கருக் குலம்பு (பால்மம்)

nuclear fission அனுக்கருப் பிலவு

nuclear force அனுக்கரு விசய்

nuclear fusion அனுக்கரு உருகிப்பினய்வு

nuclear interaction அனுக்கரு ஊடாட்டம் (இடய்வினய்)

Nuclear Magnetic Resonance (NMR) அனுக்கருக் காந்த ஒத்ததிர்வு

nuclear reactor அனுக்கரு உலய்

nuclear spin அனுக்கருத் தன்சுலர்ச்சி

nuclear structure அனுக்கருக் கட்டமய்ப்பு

nucleon அனுக்கருத் துகல்
nucleus அனுக்கரு (அனுவின் மய்யக்கரு. இதனய் மின்னனு சுட்ரி வரும்.)



nudge shadow (up/ down/ left/ right) னிலலய்த் தல்லு (மேல்ப்புரம்/ கீல்ப்புரம்/ இடதுபுரம்/ வலதுபுரம்)
NUI (Network User Identification/ Network User Interface/ Notebook User Interface) பினய்யப் பயனர் அடய்யாலம்/ பினய்யப் பயனர் இடய்முகம்/ கய்யேட்டுப் பயனர் இடய்முகம்
null வெட்ரு (சொல்லிடய் வெட்ரு இடய்வெலி மதிப்பு)
null character வெட்ரு எலுத்துரு (வெட்ரு இடத்தய் னிரப்பப் பயன்படும், வெட்ரு எலுத்துரு.)
null cycle வெட்ருச் சுலர்ச்சி (தகவல் இல்லா வெட்ருச் சுலர்ச்சி.)
null instruction வெட்ரு விதிமுரய்
null method சுலிய முரய்/ சமனிலய் முரய் (அலவய் முரய்யில், அலவிடு மின்சுட்ருச் சுட்டியய்ச் சுலிய னிலய்க்குக் கொனர்ந்திடும் முரய்.)
null string வெட்ருச் சரம்
null value வெட்ரு மதிப்பு
num lock key (number lock key) என்னல் பூட்டு விசய்
NUMA (Non-Uniform Memory Access) சீரில்லா னினய்வக அனுகல்


number என்னல்
Number Assignment Module (NAM) என்னல் ஒப்படய் னினய்வகப் பகுதியுரு
number base என்னல் அடிமானம் (என்னல்மான அமய்ப்புமுரய்யய்ச் [numeral system] சார்ந்து, இருமத்தின் [binary] என்னல் அடிமானம் = 2 (0-1), எட்டுமத்தின் [octal] என்னல் அடிமானம் = 8 (0-7), பதின்மத்தின் [decimal] என்னல் அடிமானம் = 10 (0-9), எனப் பல வகய்யான என்னல் அடிமானம் உன்டு.)
number cruncher என்னல் கனிப்பி [உலுலி]
number crunching என்னல் கனிப்பாக்கம் [உலுதல்]
number generator என்னல் ஆக்கி
number lock (num lock) என்னல் பூட்டு
number lock key (num lock key) என்னல் பூட்டு விசய்
number representation என்னல் உருவகிப்பு
number sign என்னல் குரி



number system (numeral system) என்னல் அமய்ப்புமுரய்/ என்னலுரு அமய்ப்புமுரய் (இரும [binary], எட்டும [octal], பதின்ம [decimal], பதினாரும [hexadecimal] எனப் பல வகய்யான என்னலுரு அமய்ப்புமுரய் உன்டு.)
number system, binary இரும என்னல் அமய்ப்புமுரய்
number, base அடித்தல என்னல்
numbers, random தன்போக்கு என்னல்
numeral என்னலுரு (பலவேரு 'என்னலுரு அமய்ப்புமுரய்யில்' [numeral system], ஒரு என்னலய்க் குரிப்பிடப் பயன்படுத்தப்படும் குரியீடு. எடுத்துக்காட்டு: பதின்மத்தில் [decimal] (0, 1, 2, 3, 4, 5, 6, 7) என்ரு இருப்பதய், இருமத்தில் [binary] (000, 001, 010, 011, 100, 101, 110, 111) என்ரு குரிப்பிடப்பபடுது)
numeral system (number system) என்னலுரு அமய்ப்புமுரய் (இரும [binary], எட்டும [octal], பதின்ம [decimal], பதினாரும [hexadecimal] எனப் பல வகய்யான என்னலுரு அமய்ப்புமுரய் உன்டு.)
numeralisation என்னலுருவாக்கம் (அகர வரிசய்த் தரவய், என்னலில் குரிப்பிடுதல்.)




numeric என்னல் சார்
numeric analysis (numerical analysis) என்னல்முரய்ப் பகுப்பாய்வு
numeric character என்னல் உரு
numeric code என்னல் குரியீடு
numeric coding என்னல் குரியாக்கம்
numeric constant என்னல் மாரிலி
numeric control (numerical control) என்னல்முரய்க் கட்டுப்பாடு
numeric data என்னல் தரவு
Numeric Data Processor (NDP) என்னல் தரவுச் செயலி
numeric field என்னல் புலம்
Numeric Intensive Computing (NIC) என்னல் முனய்ப்புக் கனிப்பாக்கம்
numeric keypad என்னல் விசய் அட்டய்



numeric keys என்னல் விசய்
numeric pager (numerical pager) என்னல்முரய்ச் சிருதிரய்த் தகவல் தொடர்புச் சாதனம்
Numeric Processor Extension (NPX) என்னல் செயலி னீட்டிப்பு
numeric value என்னல் மதிப்பு
numeric variable என்னல் மாரி
numerical analysis (numeric analysis) என்னல்முரய்ப் பகுப்பாய்வு
Numerical Control/ numeric control (NC) என்னல்முரய்க் கட்டுப்பாடு
Numerical Control for Machine Tools (NCMT) எந்திரக் கருவிக்கான என்னல்முரய்க் கட்டுப்பாடு
numerical expression என்னல்முரய்த் தொடர்
numerical format statement என்னல்முரய் வடிவுருக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)
numerical indicator tube என்னல்முரய்ச் சுட்டிக்காட்டிக் குலல்
numerical pager (numeric pager) என்னல்முரய்ச் சிருதிரய்த் தகவல் தொடர்புச் சாதனம்


numerical wheel calculator என்னல்முரய்ச் சுலல்வட்டுக் கனிப்பான்
NV (No Overflow) மிகய்ப்பாய்வு இல்லாது இருப்பின் தாவல் [Jump if
No Overflow]
NVM (Non-Volatile Memory) அலிவில்லா னினய்வகம் (மின்சாரம் துன்டிக்கப்பட்ட னேர்விலும், தரவினய் அலியாமல் வய்த்திருக்கும் ஒரு னினய்வகம்.)
NVOD (Near-Video on Demand) கோரிக்கய் மீதான அருகிட வெலிச்சக்காட்சி
NVRAM (Non-Volatile Random Access Memory) அலிவில்லாத் தன்போக்கு அனுகு னினய்வகம்
NVT (Network Virtual Terminal) பினய்ய மெய்னிகர் முனய்யம்
Nyquist (Harry Nyquist) னய்க்குயிட்சு (ஆரி னய்க்குயிட்சு, ஓர் அரிவியலாலர்.)

Nyquist diagram னய்க்குயிட்சு'இன் வரிப்படம் (தானிக் கட்டுப்பாடு மட்ரும் சய்கய்ச் செயலாக்கம் சார்ந்தது. இது மின்பெருக்கத்திர்க்கும், பின்னூட்டத்திர்க்கும் உல்ல சார்பினய்க் காட்டும்)